29/12/13

தமிழ்நாடு அரசின் செயலர்கள்,துறைகள்-பற்றிய விவரங்கள்.

தமிழ்நாடு அரசின்

செயலாளர்கள் பற்றிய விவரங்கள்.
தலைமை செயலாளர்
திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் ..
தலைமைச் செயலாளர்
தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261144(R)
மின்னஞ்சல்
:cs(at)tn.gov.in pubsec(at)tn.gov.in

வளர்ச்சித் துறை ஆணையர்

17/12/13

பென்சன் தினம்

    பென்சன் தினம்
 17 டிசம்பர !
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கத்தில்
பென்சன் வழங்கிய தினம .

13/12/13

ஓய்வூதியம் பெறுபவர்கள்,அகவிலைப்படியை 51 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக உயர்த்தலாம் .

போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 58 சதவீத அகவிலைப்படி வழங்கவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
 சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்கள் நலச் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–

9/11/13

இணையதளங்களின் முகவரிகள்.



பயனுள்ள இணையதளங்களின் முகவரிகள்.

கம்யூட்டர் எவ்வாறு நமது வாழ்க்கையில் ஒரு அத்தியாவசமான பொருளாக மாறியதோ அதுபோல இணையமும் நம் வாழ்வில் இரண்டற கலந்துவிட்டது.இன்றைய நவீன உலகி்ல் இணையத்தின் மூலமே அனைத்து அரசாங்க சான்றிதழ்களும்.விண்ணப்ப படிவங்களும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடிகின்றது. இணையத்தில் உலா வருகையில் கிடைத்த சில பயனுள்ள இணையதள்ங்களின் முகவரிகள் உங்கள் பார்வைக்கு:-

சான்றிதழ்கள் பெறுவதற்கு:-
1) பட்டா / சிட்டா அடங்கல்

2) -பதிவேடு விவரங்களை பார்வையிட

28/10/13

அனைவருக்கும் 1ம் தேதி சம்பள‌ம் .









அனைவருக்கும் 1ம் தேதி சம்பளம்   ,
பணியாளர்கள்சம்மேளனத்தின் தொடர் நடவடிக்கைகளை,
 கீழே துண்டறிக்கையாகதந்துள்ளோம்.






26/10/13

வீடியோ 3.

   தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில்
ஓய்வு பெற்ற பணியாளர்கள் கூட்டமைப்பு
[கோவை, நீலகிரி,ஈரோடு,திருப்பூர்}
சார்பாக,
கோவை கந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் அருகில்,
23‍‍‍‍‍.10.2013 புதன்காலை 9 மணிமுதல்,மாலை 5 மணி வரை நடைபெற்ற, 
குடும்பத்துடன் உண்ணாவிரதப்  போராட்டத்தின் .வீடியோ காட்சி-3.

வீடியோ காட்சி-2

   தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில்
ஓய்வு பெற்ற பணியாளர்கள் கூட்டமைப்பு
[கோவை, நீலகிரி,ஈரோடு,திருப்பூர்}
சார்பாக,
கோவை கந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் அருகில்,
23‍‍‍‍‍.10.2013 புதன்காலை 9 மணிமுதல்,மாலை 5 மணி வரை நடைபெற்ற, 
குடும்பத்துடன் உண்ணாவிரதப்  போராட்டத்தின் .வீடியோ காட்சி-1,&2.

24/10/13

கோவையில்,ஓய்வு பெற்ற பணியாளர்கள் கூட்டமைப்புகுடும்பத்துடன் உண்ணாவிரதம்.

23‍‍‍‍‍.10.2013 புதன்காலை 9 மணிமுதல்,ாலை 5 மணி வரை நடைபெற்ற,  
குடும்பத்துடன் உண்ணாவிரதப  ோராட்டத்தின் ஒரு பகுதி.

21/10/13

தமிழ்நாடுஅரசு போக்குவரத்துகழகங்களில் ஓய்வுபெற்ற பணியாளர்கள்கூட்டமைப்பின், குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம்.

        2013-ம் ஆண்டு அக்டோபர் 10ந்தேதி முதல் 19ம் தேதி வரை அரசு போக்குவரத்துக்கழகத்தின் அனைத்து கிளைகள் முன்பு பிரச்சாரமும்,அக்டோபர் 23ம் தேதி மண்டல அளவிலான உண்ணாவிரதமும் இருக்க ஏற்பாடு செய்துள்ளன.
  
அதற்காக வெளியிடப்பட்டுள்ள துண்டறிக்கையின் விவரம் கீழ்கண்டுள்ளவாறு;-.

  
சென்னை உண்ணாவிரதம்;-
           
அன்பார்ந்த நண்பர்களே,இரண்டரை ஆண்டுகளாக ஓய்வுபெற்ற பணியாளருக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை வழங்காமல் அரசும்,நிர்வாகமும் வஞ்சித்து வருகிறது. இதை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்றன.இறுதியில்

20/10/13

ஓய்வு பெற்றபணியாளர்கள் கூட்டமைப்பு,குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம்.


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில்
ஓய்வு பெற்ற பணியாளர்கள் கூட்டமைப்பு
[கோவை, நீலகிரி,ஈரோடு,திருப்பூர்}
சார்பாக,
கோவை கந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் அருகில்,
23‍‍‍‍‍.10.2013 புதன்காலை 9 மணிமுதல்,ாலை 5 மணி வரை நடைபெறும்,
குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம்,
வெற்றிபெற வாழ்த்துகிறோம்.
                                                                என
                                                www.ttsftnstc.blogspot.in

குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்ட, துண்டறிக்கை ‍கீழே

10/10/13

தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் டி.ஏ. அறிவிப்பு


  சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படிய(டி.) 10 சதவீதம் உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார். இதன் மூலம், 18 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கூடுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி கடந்த 21ம் தேதி அறிவிக்கப்பட்டது.     இந்த அகவிலைப்படி ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றும்

20/9/13

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத டி.ஏ. அமைச்சரவை ஒப்புதல்


புதுடெல்லி:மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி (டி..) உயர்த்தப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை இலக்கத்தில்  ிஏ உயர்த்தப்பட்டதால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து

1/9/13

போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டம் தீர்வு என்ன??

அரசு போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும் பஸ்கள், ஒரு கிலோ மீட்டருக்கு, ஐந்து ரூபாய் வரை நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. உதிரிபாகங்கள், டயர், டீசல் விலை உயர்வு,

அரசுக்கு செலுத்தும் டீசல் விற்பனை வரி, மோட்டார் வாகன வரி, டோல்கேட் வரி,

20/8/13

தானத்தில் சிறந்தது ரத்த தானமே

தர்மபுரி வினோத்: 94888 48222 (Dial for Blood)
===============================

வினோத் வெளியூர் செல்லும் போது அணியும் டி-சர்ட்
"Dial for Blood 94888 48222" என்ற வாசகங்களோடு இருக்கும். அன்று தர்மபுரியில் ரயில் நிலையத்தில் இந்த டி-சர்ட்டை பார்த்த ஒரு இளைஞர் "எல்லாம் காசு சம்பாரிக்கும் ஏமாற்று வேலை" என கமெண்ட் அடிக்க, வினோத் கோபப்படாமல் பத்து நிமிடம் அவருக்கு ரத்த தானத்தின் அவசியத்தையும், உயிர்காக்கும் விதத்தையும் விளக்கி விட்டு ரயிலேறி விட்டார்.

மதியம் சேலம் அரசு மருத்துவமனையிலிருந்து ஃபோன். "வினோத், ஒருத்தர் ரத்தம் கொடுக்க வந்தார். முதல்முறை என்றார். நீங்கள் சொன்னதை கேட்டு வந்ததாக சொன்னார். நன்றி." மறுநாள் காலை மற்றொரு ஃபோன்.