26/7/13

அரசு ஊழியர்களுக்கு ரூ.3000 வரை சம்பளம் உயர்வு

 அரசு ஊழியர்களுக்கு ரூ.3000 வரை சம்பளம் உயர்வு: 60 ஆயிரம் பேர் பயன் பெறுவார்கள்
6-வது ஊதியக் குழு குறைபாடுகள் நிவர்த்திக்குழு பரிந்துரையை ஏற்று, அரசு ஊழியர்களுக்கு ரூ.200 முதல் ரூ.3000 வரை சம்பளம் உயர்வு அளித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்மூலம் 60 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள்.

24/7/13

யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது ?

                               யார் பெற்ற பிள்ளைக்கு
                                                                                  யார் பெயர் வைப்பது ?
(போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வூதியம் பற்றி மறைக்கப்படும் ஒரு வரலாற்று உண்மை )
காக்காசுனாலும் கவர்மென்ட் காசு என்பார்கள்,” அனுபவித்தவர்கள்.  அரசுப் பணியில் ஊதியம், பணிப்பாதுகாப்பு நிச்சயம் என்பதைத்தான் அப்படி கூறுவார்கள்.  பணி ஓய்வுக்குப் பின்னும், அந்திமக் காலம் வரை, ஏன் ஈமக் கிரியை வரை வரும் ஓய்வூதியம்.  இந்த அனுபவ பாடத்தை நிஜமாக்கி வருகிறது.  எனவே தான்

22/7/13

பணியாளர்கள் சம்மேளனத்தின் 5 ஆவது மாநில மாநாடு,-தினமணி.காம்

போக்குவரத்துக் கழகங்களை முழுமையான அரசுத் துறையாக்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சம்மேளன மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
   அவனியாபுரம் பை-பாஸ் சாலையில் உள்ள -அசல்மலபார் மாளிகை-திருமண மண்டபத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளனத்தின் (மதுரை) 5 ஆவது மாநில மாநாடு, சனிக்கிழமை நடைபெற்றது.

21/7/13

12-வது- ஊதிய ஒப்பந்தத்திற்கான கோரிக்கைகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்கள் சம்மேளனத்தின்,
12-வது- புதியஊதிய ஒப்பந்தத்திற்கான கோரிக்கைகள்..

பணியாளர்கள் சம்மேளனத்தின் - 5வது மாநில மாநாடு{20-7-2013}-மதுரை

5வது-மாநில மாநாட்டின் ஒருபகுதி-3
 

20-7-2013-அன்று, மதுரையில் நடைபெற்ற,
 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்கள் சம்மேளனத்தின்
 - 5வது மாநில மாநாட்டில் ,

13/7/13

இனியொரு விதி செய்வோம்

புதைந்து போகும் போக்குவரத்துக் கழகங்கள்
புறக்கணிக்கப்படும் போக்குவரத்துத் தொழிலாளர்கள்
தீர்வு

5 வது மாநில மாநாடு

5 வது மாநில மாநாடு