31/12/14

திரும்பப்பெறப்பட்டது வேலை நிறுத்தப்போராட்டம்

தமிழக போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்! சவுந்தரராஜன் பேட்டி!

தமிழக போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்று

சாலைமறியல் 3000-பேர்கைது


தமிழகம் முழுவதும் மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தில் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். இது குறித்த விவரம்:

29/12/14

கைமாறியது போராட்டம்:தொ.மு.ச. பொதுச்செயலாளர் எம்.சண்முகம்

போராட்டத்தை முன்கூட்டியே தொடங்கியது ஏன்? போராட்டம் கைமாறிவிட்டது: தொ.மு.ச. பொதுச்செயலாளர் பேட்டி

போக்குவரத்து தொழிலாளர்கள் திங்கட்கிழமை வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துவிட்டு நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் என்பது பற்றி தொ.மு.ச. பொதுச்செயலாளர் எம்.சண்முகம் கூறியதாவது:-

2வது நாளாக போராட்டம்

போக்குவரத்து ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்: குறைந்த பஸ்களே இயக்கம்!

28/12/14

கலைஞர் கண்டணம்

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் பிரச்சினை! அழைத்துப் பேசாத அமைச்சருக்கு கலைஞர் கண்டனம்!

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வேலைநிறுத்தம்.அரசியல்தலைவர்கள் அறிக்கை.

போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்திற்கு

தொடங்கியது வேலைநிறுத்தம்.


தொடங்கியது போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்

பணி நிரந்தரம்,ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

27/12/14

திட்டமிட்டபடி டிச. 29-ல் வேலை நிறுத்தம்:

போக்குவரத்து தொழிலாளர்கள் திட்டமிட்டபடி டிச. 29-ல் வேலை நிறுத்தம்: 
11 போக்குவரத்து தொழிற்சங்கங்களின்
கூட்டமைபு சார்பாக அறிவிப்பு...

முத்தரப்பு பேச்சுவார்த்தை(26-12-2014).

              
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.

23/12/14

வேலைநிறுத்தம்-29.12.2014

புதிய ஊதிய ஒப்பந்தம் வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் டிச. 29 முதல் தொடர் வேலைநிறுத்தம்
புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும், ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை

19/12/14

ஓய்வுபெற்றும் ஓரவஞ்சனை.


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக
ஓய்வு பெற்ற பணியாளர்கள்சம்மேளனத்தின்-
பெருந்திரள் முறையீடு.
நாள்:22.12.2014.

3/12/14

வேலை நிறுத்த அறிவிப்பு மாநாடு-திருச்சி[2-12-2014]

       தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின்
          வேலை நிறுத்த அறிவிப்பு மாநாடு-திருச்சி[2-12-2014]
             ======= ====== ======  ======   =================
  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 12ஆவது ஊதிய பேச்சுவார்த்தையை உடனே நடத்தகோரி அனைத்து சங்கங்களின்
கூட்டமைப்பு சார்பில் போராட்ட அறிவிப்பு மாநாடு திருச்சி தென்னூர்
உழவர் சந்தை மைதானத்தில் .02-12-2014- செவ்வாய்க்கிழமை
மாலை நடந்தது.
மாநாட்டிற்கு

24/11/14

வேலை நிறுத்த ஆயத்த மாநாடு ஈரோடு.

 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில்
ஈரோடு மண்டல வேலை நிறுத்த ஆயத்த மாநாடு,
ஈரோடு-பெரியார் மன்றத்தில் 24-11-2014 ,மாலை 2-30 மணி
அளவில் துவங்கியது.

18/11/14

வேலை நிறுத்த ஆயத்த மாநாடு.24-11-14.

             வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
             ======= ====== ======  ======
    நமது உரிமையைகாத்திட இழந்த உரிமைகளை மீட்டிட,
    அனைத்து பணபலன்களை பெற்றிட, காலதாமதமான
    ஊதியஒப்பந்தத்தை  கண்டிட,பொறுத்தது போதும்
    புயலென புறப்படுவோம் .

6/11/14

சட்டங்கள்


தொழிலாளர்கள் இல்லாத வளர்ச்சியா?
  ஒப்பந்தத் தொழிலாளர் முறை, நலச் சட்டங்களில் திருத்தம் - யாருக்கான அரசு இது?
   மோடி அரசு பதவியேற்றதிலிருந்து தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும், சில சட்டங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முதலாளிகள் தரப்பிலிருந்து தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

10/10/14

கோவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு 2013–14ம் ஆண்டுக்கு எவ்வித பாகுபாடு மற்றும் உச்சவரம்புகளின்றி 25 சதவீத போனஸாக வழங்க வேண்டும் என அனைத்து சங்கங்களின் சார்பாக கோவையில்

7/10/14

போனஸ்-கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

சென்னை, அக்.- 7
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து சங்கங்களின் கூட்டம் மாநகர் போக்குவரத்துக் கழக தொ.மு.ச. அலுவலகத்தில் நடைபெற்றது.

23/9/14

வாயிற்கூட்டம்.கவுந்தபாடி

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக,
12-வது ஊதியஒப்பந்த கோரிக்கை விளக்க
வாயிற்கூட்டம்.
23-09-14 அன்று -காலை-11-மணிக்கு
கவுந்தபாடி கிளைமுன்பு  துவங்கியது.

9/9/14

கோரிக்கை விளக்க வாயிற்கூட்டம்-ஈரோடு[9-9-14}


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக
அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு
{LPF,CITU,TTSF,INTUC,HMS,DMDSSP,AITUC,PMK,LLF.}
சார்பாக,
12-வது ஊதியஒப்பந்த கோரிக்கை விளக்க வாயிற்கூட்டத்தை,

புகைபடதொகுப்பு-2[ஈரோடு-வாயிற்கூட்டம்-[9-9-14}-}


12-வது ஊதியஒப்பந்த கோரிக்கை விளக்க வாயிற்கூட்டம்.[ஈரோடு-]
புகைபடதொகுப்பு-2

வாயிற்கூட்டம்-ஈரோடு[9-9-14}-புகைபடதொகுப்பு-1

12-வது ஊதியஒப்பந்த கோரிக்கை விளக்க வாயிற்கூட்ட
 புகைபடதொகுப்பு-ஈரோடு-1

18/8/14

மாநில நிர்வாகிகள் கூட்டம் {16-8-14}.

 16-8-14 --திண்டுக்கல்- ‍செயற்குழுதீர்மானம்.
=======================================

13/8/14

புகுவிழா


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக
ஓய்வு பெற்ற பணியாளர்கள்சம்மேளனத்தின்
மாநிலபொருளாளர்
P.துரைசாமி
அவர்கள் இல்ல புகுவிழாவிற்கு
அனைவரும் வருக,வருக .

2/8/14

பணிஓய்வு மனநிறைவு!!?


தமிழ்நாடுஅரசு சமூகநலத்துறைஓட்டுநர்!!!
 &
தமிழ்நாடுஅரசு போக்குவரத்து கழகஓட்டுநர். ????
ஒரு ஒப்பீடு .
ஒருவர் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்றால், வழக்கமாக

1/8/14

1,200 புதிய பஸ்கள்

சென்னையில்
 மேலும் 100 சிறிய பஸ்கள் விடப்படும்: ரூ.254 கோடியில் 1,200 புதிய பஸ்கள்
சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு

25/7/14

பான்கார்டு வைத்திருந்தால்?.


பான்கார்டு வைத்திருந்தால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா?
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு இம்மாதம் 31-ம் தேதி கடைசி நாளாகும்.
  கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க வருமான வரித்துறையில் கூடுதல்

22/7/14

வருமானவரி கணக்குத்தாக்கல்-

வருமான வரி கணக்கை,
 இணையத்தில் தாக்கல் செய்வது எப்படி?
ஜூலை இறுதி என்றாலே "சீக்கிரம் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய
வேண்டும்" என்கிற விழிப்பு அனைவரிடமும் இருக்கும். அதற்கென

21/7/14

ஆங்கிலம்{ENGLISH].


ஆங்கிலம் கற்க ஒரு வலைபூ
[aangilam.blogspot.in]

-வழி-  ஆங்கிலம் கற்போம் வாருங்கள்.

ஆங்கில இணைப்புச்சொற்கள் (Conjunctions)

ஆங்கில இணைப்புச்சொற்கள் என்றால் என்ன?

ஆங்கில இணைப்புச் சொற்கள் என்றால்,

14/7/14

கோவையில் தர்ணா [18-7-2014].


2013 -ஆம் ஆண்டிற்கான
ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே துவக்கக்கோரி-
கோவையில்,

31/5/14

கோவை,சுங்கம்-1[பணிஓய்வு விழா]

கோவை,சுங்கம்-1கிளையின்,
முன்னணி ஊழியர்.
திரு.M.கந்தசாமி {PR6744 srTM},
அவர்களின் பணிஓய்வு விழாவிற்கு
அணைவரையும்,வருக வருக !!
எனவரவேற்கிறோம்.

7/5/14

தொழில்நுட்ப பணியாளர்கள் ஆலோசனைகூட்டம்.[11-5-14]

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக
தொழில்நுட்ப பணியாளர்கள் ஆலோசனைகூட்டம்.
இடம்:கோபி.[கன்னிமார் அம்மன்கோயில் வளாகம்]
நாள்:11-05-2014.[மதியம்:2.00 மணி.]

5/5/14

ஓய்வு பெற்ற பணியாளர்:சிறப்புமாநாடு[9-5-2014]

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில்
ஓய்வு பெற்ற பணியாளர்:
நலச்சங்கங்களின்{கட்சி சார்பற்றது}
கூட்டமைப்பு
[கோவை, ஈரோடு,திருப்பூர்,நீலகிரி.}சார்பாக,
சிறப்புமாநாடு.
நாள்:9-5-2014,
இடம்: கவுண்டம்பாளையம் {கோவை}.

1/5/14

- தொழிற்சங்க இலக்கணம்-


தொழிலாளர் இயக்கம்
பத்தாயிரம் முறை விழும்
எழும் வடுபடும் மறுபடியும் எழும்
அதன் குரல்வளை இறுக்கப்படும்

மார்க்ஸிய நூல்கள்

மார்க்ஸிய நூல்கள் {pdf-ஆக-டவுண்லோட் செய்ய}
நூல்கள்மீது[வலது]சொடுக்கவும்,சேமிக்கவும்.


மார்க்ஸ் மூலதனத்தின் பிறப்பு

லெனின் கீழ்த்திசை மக்களது கம்யூனிஸ்டு நிறுவனங்களின் இரண்டாம் அகில ருஷ்ய காங்கிரசில் ஆற்றிய உரை 1919 நவம்பர் 22

லெனின் அக்டோபர் புரட்சியின் ஆண்டுவிழாக்களை ஒட்டி

தொழிலாளி வர்க்கம் - கட்சி- இயல்பு பற்றி ஸ்டாலின் சென்யுன்


லெனின் சந்தர்ப்பவாதமும் இரண்டாவது அகிலத்தின் வீழ்ச்சியும்

மார்க்ஸ் கூலியுழைப்பும் மூலதனமும்

28/4/14

கோவையில்சொந்தகட்டிடம்

கோவையில்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக
பணியாளர்கள் சம்மேளனத்தின்
மாவட்ட தலைமைஅலுவலகம்
சொந்தகட்டிடத்தில்.--
இடம்:   சுங்கம் கிளை,
திறப்புவிழாநாள்:     26-04-2014 அன்று[12.35 மணிக்கு] இனிதே நடைபெற்றது..

பொதுக்குழுதீர்மானங்கள்:ஈரோடு[27-4-2014

{27-4-2014,ஈரோடு}
16‍‍வது ஆண்டு பொதுக்குழுதீர்மானங்கள்:

தினத்தந்தி செய்தி:பொதுக்குழு தீர்மானம்[27-4-2014]

அரசு போக்குவரத்து கழக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் பணியாளர்கள்
சம்மேளன பொதுக்குழு தீர்மானம்
ஈரோடு,
அரசு போக்குவரத்துக்கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று
பணியாளர்கள் சம்மேளன பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

20/4/14

2014-தேர்தலும்."நோட்டோ"வும்

2014-தேர்தல்.
போக்குவரத்து தொழிலாளியை
"நோட்டோவை" தேர்ந்தெடுக்க தள்ளிவிடாதீர்.
 ===========================================
 பத்திரிகை செய்திக் குறிப்பு:
போக்குவரத்துக் கழக பணியாளர்கள் "நோட்டா" விற்கு வாக்களிக்க முடிவு !!

24/2/14

சீர்படுமா? அரசு போக்குவரத்துத் துறை .

  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கவுந்தப்பாடி கிளை பேருந்து  TN33-N2623,
24-02-2014 அன்று இப்பேருந்து மதுரையில் இருந்து ஈரோடு நோக்கி திரும்பி
வந்துகொண்டிருந்தபோது,
 அதிகாலை 2.30 மணி சுமாருக்கு-டமார் என்ற சத்தத்துடன்-முன்வலது டயர்
வெடித்துவேட்டுக்கிளப்ப,

21/2/14

2013-ஊதியஒப்பந்தம்,முடக்கம், ஏன்?

12-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை முடக்கம், ஏன்?
பிரிந்து நிற்கும் தொழிற்சங்கங்கள் ,
பிளவுபட்ட தொழிலாளர்கள்.
-விரிந்தபார்வையே விடியலைபிறப்பிக்கும்.

21/1/14

சேலத்தில் TTSF ஆர்ப்பாட்டம்[21-1-14]





 12 ‍வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே பேசக்கோரி,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம்.
இன்று காலை சரியாக 10.00 மணிக்கு,சேலம் {தொழிலாளர் 
துறை ஆணையர்  அலுவலகம் அமைந்துள்ள} மாவட்ட
ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பாக  எழுச்சிகரமான
ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

 சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற

19/1/14

ஈரோட்டில் தனியார் பேருந்துகள்


 ஈரோட்டில் இஷ்டப்பட்ட நேரத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் [காலைகதிர் [19‍.1.2014]
செய்தி கீழே...]

18/1/14

ஓய்வு பெற்ற பணியாளர்களின் ஆர்ப்பாட்டம்

கோவை போக்குவரத்துக் கழகங்களின் ஓய்வு பெற்ற பணியாளர்களின்  ஆர்ப்பாட்டம் ,விளக்கக்கூட்டம்.
இடம் : கோவை தலைமையகம் முன்பு ,
நாள்  :[24.1.2014] மாலை 4 மணி

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்{ஊதிய ஒப்பந்தம் 2013‍‍ }


கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மாநில தொழிலாளர் துறையே !
அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின்
ஊதிய ஒப்பந்தம் 31‍.08.2013‍‍-ல்  முடிவடைந்தது.
எனவே,

14/1/14

திருக்குறள்-1330.

 திருவள்ளுவர் அருளிய திருக்குறள்
    திருக்குறள்.

    1. அறத்துப்பால்
    1.1 பாயிரவியல்
    1.1.1 கடல்வாழ்த்து


    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.     1

2/1/14

2011-2015 தமிழகமின்வாரிய ஊழியர் ஊதியஒப்பந்தம்.

தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு
2011-2015-கான‌,ஊழியர் ஊதியஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
சென்னை:
 மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 7 சதவீதம் சம்பள உயர்வு
வழங்கப்படும்;  [ரூ.700 முதல் 13,000 வரை உயர்வு.]
25 மாத நிலுவைத் தொகை, இரண்டு தவணையாக வழங்கப்படும்'.
'இப்புதிய ஊதிய உயர்வு, 2011 டிசம்பர் 1ம் தேதியில் இருந்து, நடைமுறைக்குவரும். என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர் மற்றும் அலுவலர்களுக்கான ஊதிய மாற்றம் மற்றும் வேலைப்பளு ஒப்பந்தம், 2011
டிசம்பர், 30ல் முடிவடைந்தது.

1/1/14

பேஸ்புக் வீடியோ ‘டவுன்லோட்’ செய்வது எப்படி ?

பேஸ்புக்தளத்தில் பகிரப்படும் வீடியோ கோப்புக்களை நம்மால் பார்பதற்கு
மட்டுமே முடிவதுடன் அதனை இலகுவாக தரவிறக்கிக் கொள்வதற்கான வசதி பேஸ்புக்
தளத்தில் வழங்கப்படவில்லை.
இருந்தாலும் பேஸ்புக் தளத்தில் மாத்திரமின்றி இணையத்தில் எந்த ஒரு

கடந்த ஒப்பந்த காலங்களும்‍‍-நிலைபாடுகளும்.



கடந்த ஒப்பந்த காலங்களும்‍‍-நிலைபாடுகளும்.ஒருமீள்பார்வை,{புத்தாண்டு,பொங்கல்நல்வாழ்த்துக்களுடன்}