18/12/15

அடாத மழையிலும் விடாது

டீ, பிஸ்கட் மட்டும் சாப்பிட்டு பஸ் ஓட்டினாங்க... அவங்களை நாம கைவிடலாமா?

அடாத மழையிலும் விடாது

27/11/15

அரசின் பென்சன் மோசடியும், போக்குவரத்து தொழிலாளிகளின் அவலமும்

அரசின் பென்சன் மோசடியும், போக்குவரத்து தொழிலாளிகளின் அவலமும் !! « தமிழ் நிருபர்
 

மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் மட்டும்தான் அனைத்து மாவட்ட தலைநகர் பேருந்து நிலையங்களில்

20/11/15

7-வது ஊதிய கமிஷன்


மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55% ஊதிய உயர்வு: 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரை .

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒட்டுமொத்தமாக 23.55% ஊதிய உயர்வுக்கு வகை செய்யும் ஏழாவது ஊதிய கமிஷனின் பரிந்துரை அறிக்கை, மத்திய அரசிடம்

30/10/15

2/9/15

செப் 2– வேலைநிறுத்தம்

புதுடெல்லி, செப். 2–

அரசு வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பகுதி நேர ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.15 ஆயிரமாக நிர்ணயிப்பது, மோட்டார் வாகன சட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி தொழிற்சங்கங்கள் இன்று

22/8/15

தர்ணா

இன்று (22.8.2015)காலை 5.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை நமது பிரதான கோரிக்கைகளை முன் வைத்து
தமிழகம் தழுவிய, அனைத்துகிளைகள் முன்பும் மாபெரும் தர்ணா போராட்டம். அனைத்து தொழிற்ச்சங்கம் சார்பாக நடைபெறுகிறது .

17/8/15

செப் 2–ந்தேதி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2–ந்தேதி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்

சென்னை,

மத்திய அரசு போக்குவரத்து சட்டத்தில் பல திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இதன்மூலம்

23/4/15

6 (113)சதவீதம் அகவிலைப்படி உயர்வு

சென்னை,

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அகவிலைப்படி உயர்வு

  மத்திய அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படியை கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

22/4/15

சாலைபோக்குவரத்து&பாதுகாப்பு மசோதாவை கண்டித்து30–ந்தேதி வேலை நிறுத்தம்.

சென்னை,
மத்திய அரசு கொண்டுவர உள்ள சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதாவை கண்டித்து போக்குவரத்து கழக ஊழியர்கள் 30–ந்தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

14/4/15

கேட்டது 50% ; கிடைத்தது 5.5%, இன்று அடையாள வேலைநிறுத்தம்.

5.5 சதவீத ஊதிய உயர்வு அறிவிப்பால் அதிருப்தி:
 போக்குவரத்து ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம் -
 14 தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு.

12/4/15

பொதுக்குழு ,ஈரோடு-12.4.15

பொதுக்குழு மற்றும் மத்தியசங்க
நிர்வாகிகள் தேர்வு ஈரோடு ..
12-4-2015.

10/4/15

ஏப்ரல் 13-ம் தேதி 6-ம் கட்ட பேச்சுவார்த்தை.

    அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி, ஆறாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

30/3/15

ஏப்ரல் 10-ல் ஐந்தாம் கட்ட பேச்சு.


சென்னை:
     போக்குவரத்து கழக ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக, 42 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன், 14 பேர் கொண்ட அரசு அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.    இதன் முடிவில்  வரும் 10ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும், குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் இந்த பேச்சுவார்த்தை நடக்கும் எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏழாவது சம்பளக் கமிஷன்.


புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரையை, ஏழாவது சம்பளக் கமிஷன், விரைவில் அரசிடம் தாக்கல் செய்யஉள்ளது; இதில், தாங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்குமா என, ஊழியர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
நாடு முழுவதும், 30 லட்சத்துக்கும்

21/3/15

மார்ச்30: அடுத்தகட்டபேச்சுவார்த்தை.

சென்னை, மார்ச் 21

குரோம்பேட்டையில் நடைபெற்ற தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது.

12/3/15

மார்ச்-20:மூன்றாம் கட்டபேச்சு வார்த்தை.

  சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர் ஊதிய ஒப்பந்தத்துக்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து முடிந்தது. தொடர்ந்து வரும் 20-ஆம் தேதி மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

9/3/15

பிஆர்டிசி ஊழியர்கள் வேலைநிறுத்தம்


பிஆர்டிசி ஊழியர்கள் நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தைத் தோல்வி:
 வேலைநிறுத்தம் தொடரும் என அறிவிப்பு.

3/3/15

பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு: (12-3-2015)வெடித்தது கலவரம்:



      சென்னையில் நேற்று, போக்குவரத்து கழக ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்தது. இதன் முடிவில், ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் கலவரம் வெடித்தது. இருப்பினும், பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது.

2/3/15

இன்று ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை, சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் திங்கள்கிழமை [இன்று 2-3-2015]தொடங்குகிறது.

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து, அவர்களுக்கான 12-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை பிப்ரவரி 11-ஆம் தேதி தொடங்கியது.

25/2/15

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம்

நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மறுகுடியேற்றம் சட்டம்,கடந்த 2013–ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்டது.

இப்போது இந்த சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்து பா.ஜனதா அரசு கடந்த ஆண்டு டிசம்பர் 31–ந் தேதி அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்தது.

24/2/15

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

புதுடெல்லி:
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், நாளை தொடங்குவதாக இருந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

20/2/15

மனம் குளிருமா?.மாய்மாலமா?.


சென்னை:
''போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை, மார்ச் 2ம் தேதி நடக்க உள்ளது. அப்போது, அவர்கள் மனம்

17/2/15

மார்ச்-2,மீண்டும் சதியா?. சாதனையா??!!


சென்னை,

12-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்குவது தொடர்பாக மார்ச் 3-ந்தேதி அல்லது அதன் பிறகு வேலை நிறுத்தம் செய்யப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் அறிவித்து உள்ளனர்.

15/2/15

மீண்டும் ஸ்டிரைக்?

 மார்ச் 3–ந்தேதி அன்றோ அதற்கு பின்னரோ வேலைநிறுத்தம்.
20 (11+9) தொழிற்சங்க
கூட்டமைப்பு அறிவிப்பு.

14/2/15

கோவையில் ஆர்ப்பாட்டம்

சுங்கம் கிளை முன் 14-02-15 ஆர்பாட்டம்.

கண்டன ஆர்ப்பாட்டம்,

12-வது ஊதிய ஒப்பந்தபேச்சுவார்த்தை-ல்
தமிழகஅரசின் வஞ்சகபோக்கை
கண்டித்து
மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்.

 தமிழகம்முழுவதும் நடைபெற்ற
கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒருபகுதியாக
கோவை சுங்கம் கிளைமுன்பாக

கண்டன ஆர்ப்பாட்டம்,

கண்டன ஆர்ப்பாட்டம்,ஈரோடு.

12-வது ஊதிய ஒப்பந்தபேச்சுவார்த்தை-ல்
தமிழகஅரசின் வஞ்சகபோக்கை
கண்டித்து
மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்.

12/2/15

முதல் கூட்டம் தொழிற்சங்கங்கள் வெளிநடப்பு


ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடங்காததால் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வெளிநடப்பு: அரசு அமைத்த குழுவின் முதல் கூட்டம்

4/2/15

ஆர்பாட்டம் 4.2.15.

தமிழகம்.முழுவதும் அனைத்து கிளைகளிலும் ஆர்பாட்டம்.

5/1/15

மேலும் மூவர்


சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அரசு அமைத்துள்ள குழுவில் மேலும் 3 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

3/1/15

தட்டு ஏந்தி நூதன போராட்டம்

சம்பளம் வழங்காததை கண்டித்து போக்குவரத்து கழக ஊழியர்கள் தட்டு ஏந்தி நூதன போராட்டம்

11 பேர் குழு.

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்ததை 11 பேர் கொண்ட குழு அமைத்து அரசு உத்தரவு