 |
5வது-மாநில மாநாட்டின் ஒருபகுதி-3 |
20-7-2013-அன்று, மதுரையில் நடைபெற்ற,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்கள் சம்மேளனத்தின்
- 5வது மாநில மாநாட்டில் ,
01-09-2013
முதல் அமுல்படுத்த வேண்டிய புதிய ஊதிய ஒப்பந்தத்திற்கான கோரிக்கைகளை வெளியிடும்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்கள் சம்மேளனத்தின்
-முன்னணி தலைவர்கள் . மற்றும் தொண்டர்கள்.
 |
மேடையில்கோரிக்கைகளை வெளியிடும்,-முன்னணி தலைவர்கள். |
 |
5வது-மாநில மாநாட்டின் ஒருபகுதி-1. |
 |
5வது-மாநில மாநாட்டின் ஒருபகுதி-2. |
 |
5வது-மாநில மாநாட்டின் ஒருபகுதி-3 |
 |
முகப்பு
|
3 கருத்துகள்:
புதைந்து போகும்
போக்குவரத்துக் கழகங்களை,
புதை குழியிலிருந்து மீட்க.
போக்குவரத்துக்கழகங்களை முழுமையான அரசுத்துறையாக்கு,
மிகச்சரியான நிலப்பாடு,
கோரிக்கைகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
அன்புடன்:prabanchan303.blogspot.in
நிலப்பாடு அல்ல, நிலைப்பாடு பிரபஞ்சன் .
பணியாளர்கள் சம்மேளனத்தின் - 5வது மாநில மாநாட்டின் கோரிக்கைகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர் சம்மேளனத்தின் கோரிக்கைகள் வென்றெடுக்கப் பட்டால் மட்டுமே பணியாளர்களின் வருங்காலம் வசந்தகாலமாய் மாறும் !
http://jokkaali.blogspot.com/
கருத்துரையிடுக