18/11/14

வேலை நிறுத்த ஆயத்த மாநாடு.24-11-14.

             வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
             ======= ====== ======  ======
    நமது உரிமையைகாத்திட இழந்த உரிமைகளை மீட்டிட,
    அனைத்து பணபலன்களை பெற்றிட, காலதாமதமான
    ஊதியஒப்பந்தத்தை  கண்டிட,பொறுத்தது போதும்
    புயலென புறப்படுவோம் .

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக
    அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின்
    ஈரோடு மண்டல வேலை நிறுத்த ஆயத்த மாநாடு.
    இடம்: பெரியார் மன்றம், ஈரோடு
    நாள் : 24-11-2014 ,மாலை 2-மணி.
      அனைவரும் வருக.
============================================

============================================

கருத்துகள் இல்லை: