தொடர்புக்கு

editorttsf@gmail.com

3 கருத்துகள்:

Venkatramanan சொன்னது…

பெருமதிப்பிற்குரிய ஐயா!
தங்களின் வலைப்பதிவு (http://ttsftnstc.blogspot.in) கண்டேன்.
தாங்கள் செய்வது நிச்சயம் ஒரு மாபெரும் அறப்பணி! தற்போது போதிய கவனம் கிட்டவில்லையென்றாலும் சோர்ந்து விடாதீர்கள். நிச்சயம் போராடுங்கள்.
எனது தந்தையும் அரசு போக்குவரத்துத் துறையிலிருந்து (கோவை) ஓய்வு பெற்றவர்.
மின்னஞ்சல்: vasanctc@gmail.com

அவரும் தன்னாலான வகையில் ஓய்வூதியம் அனைவருக்கும் தொடர்ந்து கிடைக்கப் பாடுபடுகிறார்.
அவரது வலைப்பதிவு/ட்விட்டர் விவரங்கள் : VasanSree.wordpress.com / Twitter.com/VasanCTC

இந்நிலையில் தாங்கள் அவருடன் இணைந்து செயல்பட்டால் சில விஷயங்களை சாதிக்க முடியும் என்று எனக்கு தோன்றுகிறது.

எனவே தயவு செய்து தங்களால் முடிந்தால் அவருடன் தொலைபேசவும்.
எனது தொலைபேசி எண்ணும் தந்தையின் தொலைபேசி எண்ணும் தங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன்.

அன்புடன்
வெங்கட்ரமணன்

TTSFTNSTC சொன்னது…

ந்ன்றி-வெங்கட்ரமணன்.

TTSF TNSTC சொன்னது…

நன்றி வெங்கட்ரமணன்.