17/5/17

புரட்சிகர வாழ்த்துக்கள்

அன்பார்ந்த தோழர்களே,
(14,15,16-05-2017)
♦வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற அனைத்து தோழர்களுக்கும் நெஞ்சார்ந்த புரட்சிகர வாழ்த்துக்கள்.

♦வேலை நிறுத்தம் தான் 8மாத  டி.ஏ. நிலுவையை உடனடியாக வங்கி கணக்கில் ஏற்ற வைத்தது


♦ வேலைநிறுத்தம் தான் நமது பிரச்சனைகளை நாடறிய செய்ததுபுரட்சிகர வாழ்த்துக்கள்

♦வேலை நிறுத்தம்தான் உடனடியாக ஓய்வு பெற்றவர்களுக்கு சில பணப்பயன்களை தீர்வு செய்ய இருக்கிறது

♦ வேலை நிறுத்தம்தான் தனியார் இறங்கினால் சந்தர்ப்பத்திற்கேற்ப கூடுதல் கட்டணம் பெறுவார்கள் என்பதை மக்களை உணர வைத்துள்ளது.

♦ வேலை நிறுத்தம்தான் பல்வேறு துறைகள் நம்மை நோக்கி ஆதரவு கரம் நீட்ட வைத்தது.

♦வேலை நிறுத்தம்தான் கோடிகளை அதிகரிக்க வைத்தது.

♦ நீங்கள் காண்பித்த ஒற்றுமைதான் 3 அமைச்சர்களை இறங்கிவர வைத்தது.

♦உயரநீதிமன்ற வழக்கிற்கெதிராக இன்று நாம், தொமுச, சிஐடியு, ஏஐடியுசி சார்பில் மனுக்கள் தாக்கல் செய்கிறோம்.

மீண்டும் வாழ்த்துக்களுடன்
தி.திருமலைசாமி
எஸ்.ஷாஜகான்
டிவி.பத்மநாபன்
எஸ்.சம்பத்
டி டி எஸ் எப்.

கருத்துகள் இல்லை: