14/8/13

போஸ்டர் மாதிரி

தமிழக அரசே ! !!
                      போக்குவரத்துக் கழக நிர்வாகங்களே !!

  • டீசல், உதிரிபாக மாதாந்திர விலை உயர்வால், வரவுக்கு மிஞ்சிய செலவின நிதி நெருக்கடியால் மக்கள் சேவை தடைபடாதிருக்க,
  • ஒப்பந்த பலன்கள், ஓய்வு கால பயன்கள் உரிய காலத்தில் கிடைத்திட
ஒரே தீர்வு, கழகங்களை அரசுத்துறையாக்கு 
என்பதை வலியுறுத்தி 
அனைத்து கழக கோட்ட அலுவலகம் முன்பு

தர்ணா போராட்டம் 
27 ஆகஸ்ட் 
2-00 மணி 
பங்கேற்போர்

தநாஅபோக பணியாளர்கள் சம்மேளனம் மதுரை.

கருத்துகள் இல்லை: