1/8/13

அரசு ஊழியர் கோரிக்கை, பணியாளர்கள் சம்மேளனத்தின் அடிப்படை நிலைப்பாடு.

 

அரசு ஊழியர் கோரிக்கைக்காக அன்றும் இன்றும் என்றும் ,
 பணியாளர்கள் சம்மேளனம் போராடிவருவது யாவரும் அறிந்ததே .
இந்நிலையில்
தொ.மு.-வின் மாத இதழ், உழைப்பாளி ஆகஸ்டு 2013 இதழில்,
 "அகவிலைப்படியில் சி..டி.யு.வின் குழப்பமும்  நமது விளக்கமும் "
என்றதலைப்பில் ஒருகட்டுரை வந்துள்ளது.
அதில்,
"தெரிந்தோ தெரியாமலோ போக்குவரத்து கழக தொழிலாளர் மத்தியில் அரசு ஊழியர்   மோகத்தை திட்டமிட்டே சிலர் பரப்பிவிட்டனர்."
என்பதாக ஒரு கருத்து எழுதபட்டுள்ளது. இதை திசைதிருப்பலாகவே பார்க்கிறோம்.
அரசு ஊழியர் கோரிக்கையை,
அரசு ஊழியர் மோகமாகசுருக்கியதும்
திட்டமிட்டே சிலர் பரப்பிவிட்டனர்  
என்பதும் திசைதிருப்பலே.  
 அரசு ஊழியர் கோரிக்கை என்பது பணியாளர்கள் சம்மேளனத்தின் அடிப்படை நிலைப்பாடு மற்றும் அடிப்படை கோரிக்கையாகும்.
 அதை திட்டமிட்டு தொழிலாளர் மத்தியில் பரப்புவதை பணியாளர்கள் சம்மேளனம் பெருமையாகவே கருதுகிறது.
மற்றபடி
அரசு ஊழியர் போல் சதவிகித அகவிலைப்படி 
 பெற்றதை, அரசு ஊழியர் கோரிக்கையின் முதல் வெற்றியாகவே கொண்டாடுகிறோம்.
 வாசகர்களின் மேலான பார்வைக்கு "உழைப்பாளி ஆகஸ்டு 2013" மாத இதழில்,
வந்துள்ள கட்டுரையை கீழே தந்துள்ளோம் .

.





நன்றி ;உழைப்பாளி ஆகஸ்டு2013.

 

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

அரசு ஊழியர் கோரிக்கை ,மோகமன்று, எமது இலட்சியம்

kandh சொன்னது…

"தெரிந்தோ தெரியாமலோ போக்குவரத்து கழக தொழிலாளர் மத்தியில் அரசு ஊழியர் மோகத்தை திட்டமிட்டே சிலர் பரப்பிவிட்டனர்."
சரி தொ.மு.ச நண்பர்களே, அரசு ஊழியர் கோரிக்கை--சரியா?. .. தவறா???..!!..அதை தெளிவுபடுத்துங்கள்.
அரசு ஊழியர் போல் சதவிகித அகவிலைப்படி லாபம் .,
ஆனால் அரசு ஊழியர் கோரிக்கை--மோகமா??..
ஏன் இந்தத் திசைதிருப்பல்.??.