30/10/15

சந்திப்போம் - தீர்மானிப்போம்.


சந்திப்போம் - தீர்மானிப்போம்
ஈரோடு, திருப்பூர் { 30.10.2015}







2 கருத்துகள்:

Unknown சொன்னது…

[30/10 1:17 pm] RaVi.V: இன்று TTSF ன் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது அதில் பங்கேற்க்க வந்த ஐயாTTS அவகள் என்னை அழைத்து தொழிற்சங்க விலகள் தொடர்பாக விசாரித்தார் அதில் பித்தலாட்டகாரனுக்கு தோல் கொடுக்க சிலர் வந்தனர் பொய் பேசி பொளப்பு நடத்தவோர் பேசுவதனை பொறுத்து கொள்ளமுடியாமல் இடைமறித்து பேச முற்பட்ட போது கூட்டம் நடைபெற்ற இடத்துகாரர் சத்தம்போட்டு பேசகூடாதுசண்டைக்கு வந்துள்ளீரா என கேட்டதால் நான் போங்கடா நீங்களும்உங்க கூட்டமும் என வெளியேறினேன் பொதுப்பிரச்சனை பேச பொதுவான இடம் தேர்ந்தெடுக்க வேண்டும் என யாருக்கும் தெரியாது போலும் மேற்படி மாவட்டகூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டம் முழுக்க இருந்து பணியில் உள்ள தொழிலாளர்கள் 6 உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர் 😁😁😁😁😁
[30/10 4:20 pm] RaVi.V: நான் ஊதிய உயர்வு போராட்டத்தில் தவறான வழிகாட்டுதலினால் கலந்து கொண்ட ஆப்சென்ட் நாட்களையும் என்னுடைய இத்தனைஆண்டுகளாக பணியாற்றிய தொழிற்சங்க பணியையும் ஒதுங்கி நிற்பதற்க்கு கூட யோக்கியதை அற்றவங்களுக்கு ஒதுங்க இடம் தேடித்தந்தமையையயும் திரு. திருமலைசாமி ஐயா அவர்களுக்கு சமர்பிக்கின்றேன்

Unknown சொன்னது…

கோவைமாவட்டத்தில் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 15 (பதினைந்து)மட்டுமே 17 ஆண்டு கால தொழிற்சங்க வளர்ச்சி பாரீர் ஈரோடு மண்டல வளர்ச்சி பாரீர்