18/9/10

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி (டி.ஏ.) உயர்த்தப்பட்டுள்ளது

 மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி (டி.ஏ.) உயர்த்தப்பட்டுள்ளது.
  ஜூலை மாதம் முதல் கணக்கிட்டு தரப்படும். . ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலையில் டி.ஏ. உயர்த்தப்படும்.
 இந்த ஆண்டு

ஜூலையில் உயர்த்தப்பட வேண்டிய டி.ஏ. இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது மத்திய அரசு ஊழியர்கள் டி.ஏ. 35 சதவீதமாக உள்ளது. 10 சதவீத உயர்வுக்கு பின் 45 சதவீதமாகிறது.
  இந்த 10 சதவீத உயர்வு கடந்த ஜூலை மாதத்தில் இருந்து வழங்கப்படும். ஜூலை, ஆகஸ்ட் மாத நிலுவை தொகையுடன் செப்டம்பர் மாத சம்பளத்தில் 10 சதவீத டி.ஏ. சேர்த்து வழங்கப்படும். மத்திய அரசு ஊழியர்கள் சம்மேளன செகரட்டி ஜெனரல் கே.கே.என்.குட்டி கூறுகையில், ‘‘சில்லரை பணவீக்கம் 174 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், 45 சதவீதமாக டி.ஏ.வை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இந்த உயர்வு எங்களுக்கு அதிருப்தி அளிக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.1

கருத்துகள் இல்லை: